முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆணைக்குழு கேட்டுள்ளது.
சத்தியக்கடதாசி ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதற்குமுன் பிரதமர் விடயங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.