வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது க.சிவநேசன் அவர்கள் குறித்து ஒதுக்கிய அபிவிருத்தி நிதி – 2017 திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் முல்லைத்தீவு பகுதி விவசாய முயற்சியாளர்களுக்கு விவசாய உபகரணங்களும்,
சேதன பசளை உருவாக்க திட்டத்திற்கான உதவிகளும் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்களால் 28.11.2017 இல் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் மாகாண அமைச்சின் அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Read more