Header image alt text

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  Read more

புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியோன்றில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். Read more

சேவையாற்ற விரும்பும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை இலங்கை ரயில்வே தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய ஓய்வு பெற்ற ரயில் எஞ்சின் சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read more

ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்கள் நால்வர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் தெல்லிப்பனை ஆகிய பகுதிகளில் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Read more

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வருகிறார். Read more