யாழ் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் சில காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்குவதாக இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.
இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். Read more