Header image alt text

வவுனியா நகரசபை

1. கனகரட்ணம் சந்திரகுலசிங்கம்(மோகன்) (வட்டாரம் – கோவில்குளம்)
2. சுந்தரலிங்கம் காண்டீபன்(காண்டீ) – (வட்டாரம் தாண்டிக்குளம்(குருமண்காடு)

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை

1. தேவசகாயம் இந்திரமூர்த்தி – (வட்டாரம் – குருக்கள் புதுக்குளம்)
2. திரு புஸ்பராஜா சுஜீவன் – (வட்டாரம் – பாவற்குளம்)
3. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) (வட்டாரம் – பெரியதம்பனை)
4. இரத்தினசிங்கம் பரிகரன் (வட்டாரம் -ஆண்டியா புளியங்குளம்)
Read more

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று, இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா, மதுராபுரம் கிராமத்தில் வசித்து வந்த நல்லதம்பி செல்வராணி (வயது 57) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தாயான இவரின் சடலம், அவரது வளவிலுள்ள கிணற்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்தனர். Read more

மன்னார் நகர சபை

1. சுப்பிரமணியம் பிருந்தாவனநாதன் (வட்டாரம் 05- சின்னக்கடை)

மன்னார் பிரதேச சபை –

1. யேசுதாசன் ஜோன் நிகால் (வட்டாரம் 03- துள்ளுக்குடியிருப்பு)

மாந்தை மேற்கு பிரதேச சபை –

1. முனியசாமி விஜயபாண்டி (வட்டாரம் 02- இலுப்பைக்கடவை)
2. அந்தோனி ஜேம்ஸ் (வட்டாரம் 08- வட்டக்கண்டல்) Read more

மண்முனைப் பற்று

1. செல்லத்துரை மாணிக்கராசா (வட்டாரம் 04- ஆரயம்பதி தெற்கு)
2. தோமஸ் சுரேந்தர் (வட்டாரம் 01- ஆரயம்பதி கிழக்கு)
3. சாம்பசிவம் நகுலேஸ்வரன் (வட்டாரம் 02- ஆரயம்பதி மேற்கு)
4. கணபதிப்பிள்ளை லோகநாதன் (வட்டாரம் 05- செல்வ நகர்)
5. சாமித்தம்பி மகாதேவி (வட்டாரம் 09- கிரான்குளம் வடக்கு)

கோரளைப் பற்று

1. மகாலிங்கம் ஜெயசீலன் (வட்டாரம் 02- கோராவளி)
2. சண்முகம் சவுந்தரராஜன் (வட்டாரம் 14- மொரக்கொட்டான்சேனை)
Read more

புதுக்குடியிருப்பு பிரதேச சபை

1. நந்தகுமார் கேதினி (வட்டாரம் 01 விசுவமடு)
2. சிவசுந்தரம் கணேசபிள்ளை (வட்டாரம் 10 தண்டுவான்)
3. ஜீவரத்தினம் கிருபாஜினி (வட்டாரம் 02 பாரதிபுரம்)

துணுக்காய் பிரதேச சபை

1. தங்கவேல் சிவகுமாரன் (வட்டாரம் 05 மல்லாவி)
2. பாலசிங்கம் கிருஷ்ணகுமார் (வட்டாரம் 02 புத்துவெட்டுவான்) Read more

ஐ.நா.வின் மனித உரிமை விசா­ரணை அதி­காரி தங்கள் நாட்­டுக்குள் நுழைய மியன்மார் தடை விதித்­துள்­ளது. மியன்­மாரில் ரக்கைன் மாகா­ணத்தில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாக்­கு­தல்கள் உட்­பட, மியன்­மாரின் மனித உரி­மைகள் குறித்து ஆய்வு நடத்­து­வ­தற்­காக விசா­ரணை அதி­காரி யாங்ஹீ லீ மியன்மார் செல்ல இருந்தார்.

ஆனால், அவர் தனது பணியைச் செய்யும் போது நடு­நி­லை­யாக இல்­லா­ததால் மியன்­மா­ருக்கு வர தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு கூறி­யுள்­ளது. ரக்­கைனில் ஏதோ மோச­மான செயல் நடக்­கி­றது என்­பதை தனக்கு தடை விதிக்­கப்­பட்ட முடிவு காட்­டு­கி­றது என யாங்ஹீ லீ கூறி­யுள்ளார். Read more

சிங்­கப்பூர் பிர­தமர் லீ சின் லுன் அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வர­வுள்ளார். சிங்­கப்பூர் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பா­ணை­யை­யேற்று இலங்­கைக்கு வரும் சிங்­கப்பூர் நாட்டு பிர­தமர் லீ சின் லுன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரு­டனும் அர­சியல் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் கலந்துரையாடுவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய காரியாலயத்திற்கு இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் இதுவரை 16 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி முதல் இதுவரை, தேர்தல் குறித்த 10 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 6 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் உரிமைகோரப்படாத உந்துருளிகள் பல நேற்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற போதை பொருள் விநியோகம், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் விபத்துக்களின்போது கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொருப்பில் இருந்த ஒரு தொகுதி உந்துருளிகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. Read more

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நலின் டி சொய்சாவிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையின் அதிகாரிகளின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான ஒரு தொகை விண்ணப்பங்கள், பலவந்தமாக பரீசிலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து மருத்துவ சங்கத்தின் பதிவாளர் மருத்துவர் டெரன்ஸ் டி சில்வாவிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் மருதானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Read more