யாழ். சுன்னாகத்தில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் இ.குமாரசாமி அவர்களை ஆதரித்து கடந்த 13.01.2018 சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.