யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கான 11ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.சி.முகுந்தனையும் பட்டியல் வேட்பாளர் திருமதி. இந்திராணியையும் ஆதரித்து

வியாழனன்று (25-01-2018) கரந்தன் பாரதிதாசன் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்ற கிராம மக்களுக்கான தேர்தல் பரப்புரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஏ.பரஞ்சோதி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.