தென்மராட்சி பிரதேச சபையின் கொடிகாமம் நகர வேட்பாளர் திரு. சிவநேசனை ஆதரித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. கே.சயந்தன் தலைமையில் தவசிகுளத்தில் வியாழனன்று (25-01-2018) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில்

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த.சித்தார்த்தன், சி.சிறீதரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் உரையாற்றினார்கள்.