தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் யாழ். காரைநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது,

புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், பிரதேச வட்டாரங்களின் வேட்பாளர்களும் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்கள். இதில் கட்சி ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.