யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தனங்கிளப்பு – மறவன்புலவு வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.தி.விமலதாஸ் என்பவரை ஆதரித்து

நேற்று முன்தினம் அங்கு இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வட்டாரங்களின் வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.