தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தின் நகரசபைக்கு போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களான தோழர் மோகன், தோழர் காண்டீபன், பெரியதம்பனை வட்டாரத்திற்கு போட்டியிட்ட தோழர் சிவம் ஆகியோரும்,

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 8ம் வட்டாரத்தில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) தேசிய அமைப்பாளர் தோழர் யோகன், தோழர் குகன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். நெடுங்கேணி பிரதேசசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதுடன் அங்கே புளொட் சார்பாக போட்டியிட்ட தோழர் கடாபி, அருள் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.