தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபை
1. நந்தகுமார் கேதினி (வட்டாரம் 01 விசுவமடு)
2. சிவசுந்தரம் கணேசபிள்ளை (வட்டாரம் 10 தண்டுவான்)
3. ஜீவரத்தினம் கிருபாஜினி (வட்டாரம் 02 பாரதிபுரம்)

துணுக்காய் பிரதேச சபை
1. தங்கவேல் சிவகுமாரன் (வட்டாரம் 05 மல்லாவி)

கரைதுறைப்பற்று பிரதேச சபை
1. கனகையா தவராசா (வட்டாரம் 07 தண்ணீரூற்று)
2. வைத்திலிங்கம் கெங்காதரன் (வட்டாரம் 09 சிலாவத்தை)
3. இரத்தினசிங்கம் கவாஸ்கர் (வட்டாரம் 11 குமிழமுனை)
4. கிட்டினபிள்ளை சிவலிங்கம் (வட்டாரம் 12 கொக்கிளாய்)
ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.