தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

வலி தெற்கு பிரதேச சபையில்
1. கருணைநாதன் அபராசுதன் (வட்டாரம் 06)
2. கருணாகரன் தர்சன் (வட்டாரம் 07)
3. ரவிக்குமார் யோகாதேவி (வட்டாரம் 09)
4. தேவராஜா திருமுருகராஜா (வட்டாரம் 10
5. இராசா குமாரசாமி (வட்டாரம் 12
6. காந்தராசா சந்திரவதனி (வட்டாரம் 15)

வலி தென்மேற்கு பிரதேச சபையில்
1. ஆ.சின்னையா கணேசவேல் (வட்டாரம் 16)
2. N.பகீரதன் (வட்டாரம் 14)
3. சிவராசா மரியரோசறி (வட்டாரம் 17)
4. சௌந்தரநாயகம் கனே அர்ச்சுதபாலன் (வட்டாரம் 02)
5. கந்தையா யெசீதன் (வட்டாரம் 09)

வலி கிழக்கு பிரதேச சபையில் (கோப்பாய்)
1. சிவகுமார் அகீபன் (வட்டாரம் 08)
2. இராசேந்திரம் செல்வராசா (வட்டாரம் 14)

வலி வடக்கு பிரதேச சபையில்
1. சொ..சபேசன் – 0759004130 (வட்டாரம் 21 மல்லாகம்)

சாவகச்சேரி பிரதேச சபையில்
1. செ.மயூரன் (வட்டாரம் – 04)

யாழ். மாநகரசபையில்
1. ப.தர்சானந்த் (வட்டாரம் – 02)
2. சு. சுபாதீஸ் (வட்டாரம் – 03)
3. க.நித்தியானந்தன் (வட்டாரம் – 24)

வலி மேற்கு பிரதேச சபையில்
1. வேதையா சச்சிதானந்தன் (வட்டாரம் – 09) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.