தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,
வவுனியா நகரசபையில்
1. கனகரட்ணம் சந்திரகுலசிங்கம்(மோகன்) (வட்டாரம் – கோவில்குளம்)
2. சுந்தரலிங்கம் காண்டீபன்(காண்டீ) – (வட்டாரம் – தாண்டிக்குளம்(குருமண்காடு)
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையில்
1. புஸ்பராஜா சுஜீவன் – (வட்டாரம் – பாவற்குளம்)
2. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) (வட்டாரம் – பெரியதம்பனை)
3. இரத்தினசிங்கம் பரிகரன் (வட்டாரம் -ஆண்டியா புளியங்குளம்)
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில்
1. விஜயரட்ணம் உத்தரியநாதன் (வட்டாரம் – ஆசிகுளம்)
2. வேலாயுதம்பிள்ளை குகதாசன் (குகன்) (வட்டாரம் – வேலங்குளம்)
3. கார்த்திகேசன் நந்தகுமார் (வட்டாரம் – கந்தபுரம்)
4. சந்திரகுமாரி லோகநாதன் (வட்டாரம் – சாளம்பைக்குளம்)
5. தர்மலிங்கம் யோகராஜா(யோகன்) (வட்டாரம் – மகா இறம்பைக்குளம்)
வவுனியா வடக்கு பிரதேச சபையில்
1 பொன்னையா தேவராஜா (கடாபி) (வட்டாரம் – ஆனந்தபுளியங்குளம்)
2 சிவஞானம் அருட்செல்வம் (வட்டாரம் – மாறா இலுப்பை) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.