தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களுள்,

மண்முனைப் பற்று
1. செல்லத்துரை மாணிக்கராசா (வட்டாரம் 04- ஆரயம்பதி தெற்கு)
2. தோமஸ் சுரேந்தர் (வட்டாரம் 01- ஆரயம்பதி கிழக்கு)
3. கணபதிப்பிள்ளை லோகநாதன் (வட்டாரம் 05- செல்வநகர்)

ஏறாவூர் பற்று
1. வண்ணமணி சந்திரவர்மன் (வட்டாரம் 16- கரடியனாறு)
2. சித்திரவேல் சிவானந்தன் (வட்டாரம் 17- புல்லுமலை)

ஏறாவூர் நகர்
1. சாமித்தம்பி சுதாகராஜ் (வட்டாரம் 10- கோவில்புரம்)

மட்டக்களப்பு மாநகர சபை
1. யூசைமுத்து பிலிப் (வட்டாரம் 09- தாண்டவன்வெளி)
2. இராசலிங்கம் அசோக் (வட்டாரம் 19- புதூர்)
3. மயில்வாகனம் நிஷ்கானந்தராஜா(சூட்டி) (வட்டாரம் 15- நாவற்குடா)

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை
1. வைத்திலிங்கம் சந்திரமோகன் (வட்டாரம் 02- கடுக்காமுனை)

மண்முனை மேற்கு
1. பொன்னம்பலம் செல்லத்துரை(கேசவன்) (வட்டாரம் 07- கரையாக்கன்தீவு)

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை
1. மத்தியேஸ் அப்புசிறில் அன்டன் (வட்டாரம் 09- மாங்கேணி)

மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேசசபை
1. கணபதிப்பிள்ளை சரவணமுத்து (வட்டாரம் 11- துரைநீலாவணை)

போரதீவுப் பற்று பிரதேசசபை
1. நாராயணம்பிள்ளை தர்மலிங்கம் (வட்டாரம் 02- தும்பங்கேணி) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.