இலங்கையர்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்காக நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்தரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். Read more