அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர் குடும்பமொன்று தொடர்ந்தும் அங்கு வசிப்பதற்கு அனுமதியளிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் இன்று மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் பிலோலா பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வந்துள்ளனர். Read more