கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அல்லது அரசாங்க அதிபரால் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மற்றும் பாப்பாமோட்டை ஆகிய இரு கிராம மீனவர்களும் தொழில் செய்யும் இடங்கள் தொடர்பில் ஒரு தீர்வு எட்டப்படும் வரை,

விடத்தல் தீவுக்கு அண்மித்த கள்ளாற்றுக்கு தெற்கு பகுதியில் உள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் தோட்டவெளி – ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மேற்கொண்டு வந்த கடற்றொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, மன்னார் நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்றையதினம் அனுமதி வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.