வுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் 16/03/2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும் கோவில்குளம் 10ம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன்இ நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகிஇ புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு ஜெகநாதன் இ தாண்டிக்குளம் 01வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சு.காண்டீபன்இ சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கான உப பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி இ கிராம பொலிஸ் உத்தியோகத்தர் இளங்கேஸ்வரன்இ கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் கையிலைநாதன்ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.படத்தின் மேல் அழுத்தின் (கிளிக் செய்தால்)பெரிதாகப் பார்க்கலாம்