Header image alt text

தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் வன்முறையை தூண்ட முற்பட்டதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர்.

வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழு, கடவுளை இழிவுப்படுத்துவோரை கொலை செய்வோம் என்ற தொனிப்பொருளுடன் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை பிரதேத்தில் நேற்றுதமுன்தினம் காணாமல் போன வயோதிப பெண் கருங்காலிச்சோலை ஆற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பேத்தாளை விபுலானந்தா பாடசாலை வீதியைச் சேர்ந்த 85 வயதுடைய சின்னத்தம்பி நாகமுத்து என்பவர் நேற்றுமுன்தினம் காலை 09.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியானவர் மதியம் வரை வீடு திரும்பாததை அடுத்து Read more