Header image alt text

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் சிபா­ரி­சு­களை முழு­மை­யாக இலங்கை அர­சாங்கம் ஏற்­று­கொண்­டதன் விளை­வா­கவே இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இனி­யொ­ரு­போதும் இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினத்தைக் கொண்­டாட இட­ம­ளிக்க மாட்டோம் என இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திடம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது என ரியர்­ அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்துள்ளார்.

இலங்­கையில் இரா­ணுவ வெற்றி விழாக்கள் இடம்­பெ­றக்­கூ­டாது என மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள நிபந்­த­னைகள் வெளி­வந்­துள்­ள­தாக விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில், இலங்­கையின் பிர­தி­நி­தி­யாக மனித உரி­மைகள் பேர­வையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி சரத் வீர­சே­க­ர­ இதனைக் குறிப்­பிட்டுள்ளார்.
Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையை அடுத்து, கேகாலை – யட்டியாந்தோட்டை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 60 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளிலுள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் சமன் அநுர தெரிவித்தார். Read more

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிகமாக 2000 பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும் எனவும் அதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சட்டதிட்டங்களை உரிய முறையில் பேணுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. Read more