ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. தி.ஸ்ரீதரன் (சுகு) அவர்களுக்கும் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று

(04.05.2018) அன்று ஜெர்மன் Heilbronn இல் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.