வ / ஓமந்தை மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு விழாவும் கண்காட்சி நிகழ்வும் 02.06.2018 இன்று காலை 10 மணியளவில் திருமதி .வி .சர்மிளா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ A .அடைக்கலநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் திரு .ச .இராஜேஸ்வரன், மருதோடை குருக்கள் வே .யோகராசா அவர்களும்சிறப்பு விருந்தினர்களாக PSD பவுண்டேசன் இணைப்பாளர் தங்கேஸ்வரி, சமுர்த்தி உத்தியோகத்தர் திரு .T .சுதாகரன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ,மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ,அயல் கிராம முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.