மது இன விடுதலைப் போராட்டத்தில் மரணித்த கழகக் கண்மணிகள் மற்றும் அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருமுகமாக யூலை (ஆடி)மாதம் 13 தொடக்கம் 16 வரை நினைவு கூரப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வின் 2018ம் ஆண்டு நிகழ்வுக்காக இன்று (03.06) மாலை 04.00 மணிக்கு கோவில் குளம் உமாமகேசுவரன் இல்லம் வவுனியா தலைமை காரியாலத்தில் 29வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு கழகத்தின் வவுனியா மாவட்டபொறுப்பாளரும் நகரசபையின் உறுப்பினருமான கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்துரையாடன்போது வடமாகான விவசாயஅமைச்சர் கௌரவ க.சிவனேசன்(பவன்),வடமாகான சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்(விசு).மற்றும் நகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை,உறுப்பினர்கள்,கழகத்தின் முக்கியஸ்தர்கள்,என பலர் கலந்துகொண்டனர்.