மிகத் தீவிர தமிழ் தேசியவாதியும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவருமான திரு.இ.குமாரசாமி அவர்கள் இன்று (09.06.2018) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் இப் பெருந் துயரினை பகிர்ந்து கொள்கிறோம்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – DPLF
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE