வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் (NHDA ) கீழ் வழங்கப்பட்ட 17 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 01.07.2018 அன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ தேவராஜா ,திருமதி ப .யமுனா , வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உறுப்பினர் கௌரவ கருணதாஸ , தேசிய வீடமைப்பு திட்டத்தின் மாவட்ட முகாமையாளர் திருமதி .V.M.V .குருஸ் ,தேசிய வீடமைப்பு திட்டத்தின் உதவி பொறியியலாளர் திரு .செல்வராசா , தேசிய வீடமைப்பு திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு .சிவலிங்கம் ,தேசிய வீடமைப்பு திட்டத்தின் அபிவிருத்தி முகாமையாளர் திரு .சுசிகரன் தேசிய வீடமைப்பு திட்டத்தின் அபிவிருத்தி உதவியாளர் திரு .தனுஷன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ,சன சமுக நிலைய தலைவர் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.