கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகம், கொழும்பு-13, செட்டியார்த் தெருவில், இன்றுகாலை 7:45 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இவர், மாநகர சபைக்கான தேர்தலில், சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டியவராவார். Read more