இலங்கை வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று சுகாதார அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வைத்திய சபையின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகவின் பதவிக்காலம் முடிவடைந்து பிறகு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி அந்த பதவிக்கான பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.