கடந்த 09.06.2018 சனிக்கிழமை அன்று காலமான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலி.தெற்கு பிரதேச சபை அங்கத்தவர் திரு.இ.குமாரசாமி அவர்களின் பிரதேச சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரும், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு. இரத்தினசிங்கம் கெங்காதரன் அவர்கள் கடந்த 21.08.2018 செவ்வாய்க்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.