அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு  எதிர்வரும் 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணியளவில

யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நவாலியூர் திரு. ககௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.