புளொட் இராணுவத்தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் தோழர்களான வினோ, இளங்கோ ஆகியோரின் நினைவு கூரல் வவுனியாவில் இவர்களின் 19வது ஆண்டு நினைவாக கழகத்தோழர்கள் வவுனியாவில் உமாமகேஸ்வரன் வீதி கோவில் குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கு முன்பாக தாக சாந்தி நிலையம் அமைத்து தங்கள் அஞ்சலியை செய்தார்கள்.