மாரிசங்கூடல் முதியோர் சம்மேளனத்தினரால்ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர்கள் பாராட்டு விழா வைபவத்தின்போது வடமாகாண கௌரவ முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாரளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான திரு.சித்தார்த்தன் வடமாகாண சபை கௌரவ உறுப்பினர் திரு.கஜதீபன் அவர்கள் உட்டபட பலர் கலந்துகொண்டனர்.