சுமந்திரனின் வயதும்.. எனது அரசியல் அனுபவமும் ஒன்று. – புளொட் தலைவர் சித்தார்த்தன் பதில்

பங்காளிக்கட்சிகளிற்கு சமஷ்டி பற்றி தெரியாது என நேற்று சுமந்திரன் பேசிய குசும்பு பேச்சிற்கு, பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது. Read more