யாழ். ஊர்வாற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை இன்றுகாலை இடம்பெற்றது.

கல்லூரி வளாகத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளா சதீசன் தலைமையில் இன்றுகாலை 8.30மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.
Read more