வவுனியா திருநாவற்குளம் உமாமகோஸ்வரன் முன்பள்ளியின் சிறார்களின் சிறுவர் தினம் 
திருநாவற்குளம் உமாமகோஸ்வரன் முன்பள்ளியில் 01.10.2018 திங்கடகிழமை
காலை 10 மணிக்கு முன்யள்ளியின் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் அவரின் தலைமையில் சிறுவர் தினம் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவிற்கு பெற்றவர்கள் கலந்து சிறப்பித்தனர்.