ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அமைப்பின் அரசியல் பிரிவு) முப்பது ஆண்டு நிறைவு விழா (முத்துவிழா)  கனடாதேசத்தில் உள்ள  ஒன்ராறியோ மாநிலத்தில்.