விக்னேஸ்வரன் கட்சியில் இருந்து விலக முன்னரே விலக்கப்படுகின்றார்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் தாம் விலகுவதாக கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். Read more