12.12.2018.
நீதியரசர் க. வி. விக்கினேஸ்வரன்,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை

திரு. பூ. லக்ஸ்மன், இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை

திரு. த. வசந்தராஜா,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரiவை.

அன்புடையீர்!

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழ் மக்கள் பேரவை இயக்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதியை இழந்திருக்கின்றது என்று எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கருதுகின்றது.

பின்வரும் காரணங்களுக்காக எமது கட்சி இந்த தீர்மானத்துக்கு வந்திருக்கின்றது. Read more