வடகிழக்கு மாகாணங்களில் கரையோர பகுதிகளில் இன்றைய தினம் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்ப டுவதுடன் கடல் நீர் உயா்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.

இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தினால் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறி வேறு இட ங்களில் தங்கியிருக்கின்றனா். Read more