வவுனியா சிதம்பரபுரம் காட்டு விநாயகர் ஆலய அறநெறிப்பாடசாலை கட்டிடட திறப்பு விழா 16.12.2018 அன்று காட்டு விநாயகர் ஆலய தலைவர் சிவகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் ,சிறப்பு விருந்தினராக நகர சபை உறுப்பினர் கௌரவ க .சந்திரகுலசிங்கம் ,பிரதேச சபை உறுப்பினர் திரு .உத்திரியநாதன்

,பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயகோன் ,சமுர்த்தி உத்தியோகத்தர் மகேஸ்வரி ,பழனி முருகன் ஆலய தலைவர் மாதவன் ,கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் மகேந்திரன் ,விளையாட்டு கழக தலைவர் ரூபன் ,முன்பள்ளி ஆசிரியர் திருமதி .மதியரசி ,சமூக மட்ட அமைப்பு தலைவர் DR .சுரேஸ் ,மற்றும் அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
இக்கட்டிடத்திற்க்கான நிதி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் அவர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து நிர்மாணிக்கப்பட்டது.