கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பட்ட நிதியினூடு நேற்று 17-2-2018 காலை 10.30 மணிக்கு யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வீதி அபிவிருத்திப்பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கயதீபன் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்சன் வலிதெற்கு பிரதேச்சபை உறுப்பினர்கள் கரிகரன், கெங்காதரன், வலன்ரெயின் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.