நெடுங்கேணி சேனைப்புலவு விவசாய போதனாசிரியர் பிரிவில் மல்லிகை செய்கை தொடர்பான வயல் விழா 17.12.2018 அன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி ரி .லிங்கநாதன் ,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி . சகிலாபானு மற்றும் விவசாயபோதனசிரியர்கள் , விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் ,பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .