யாழ் கோப்பாய் கண்ணகி அம்மன் சனசமூகநிலைய மற்றும் ஸ்ரார் விளையாட்டு கழக இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் குறித்த இளைஞர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வடமாகாண முன்னாள் அமைச்சர் க.சிவநேசன் வலி கிழக்கு பிரதேச்சபை உறுப்பினர் இ.செல்வராசா ஆகியோரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் ம.பிரதீபன் கோம்பாவில் கிராம சேவகர் தேவகி ஆகியோரிடம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் கையளிக்கப்பட்டன இதனை தொடர்ந்து இப் பொருட்கள் கோம்பாவில் பகுதியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.