கடந்த வருடத்தினுள் மாத்திரம் சமூகவலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலும் பேஸ்புக் போலி கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.