யாழ். நிலாவரைச் சந்தி புத்தூரில் தவலிங்கம் தனுசன் என்பவரது சரண்யா வைண்டிங் என்னும் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இராசேந்திரம் செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிலையத்தினை திறந்துவைத்தார்கள்.