கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா பத்து லட்சம் நிதியில் ஆவரங்கால் நடராஜஇராமலிங்க வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம்

முழுமையாக புனரமைக்கப்பட்டு 31-01-2019 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.