கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் பெருமளவான மக்கள் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.