வவுனியா குருமன்காடு அப்பிள் முன்பள்ளியின் வருடாந்த திறனாய்வு விளையாட்டு போட்டிகள் முன்பள்ளி அதிபர் விஜிதா தலைமையில் கடந்த 03.03.2019 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இவ் நிகழ்வில் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், றோயல் லீட் பாடசாலையின் அதிபர் திருமதி கீதாஞ்சலி, புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்.பொன்சேகா, குமாரி பன்சி உரிமையாளர் திலக்சன் (பிரசாத்)ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.