வாக்காளர் பெயர் பட்டியல்களுக்கான பெயர்களை இணைக்கின்ற முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் ரசிக பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறைமையின் கீழ் சகல மாவட்டங்களிலும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வாக்காளர் பெயர் பட்டியல்கள் சேகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.