2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதமானது இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இவ்விவாதமானது குழுநிலையாக இடம்பெறவுள்ளதுடன், இன்று தொடக்கம் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி வரை 19 நாள்களுக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் அன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பு இடம்பெறும் என்பதுடன் இன்றைய தினம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.